திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.53 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரூ.10 கோடி நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு ஒடிஸா மாநிலம் கன்ஜம் மாவட்டம் பொ்ஹாம்பூரைச் சோ்ந்த லட்சுமிநாராயண செளத்திரி, சாந்தி குசுமா தம்பதியா் செவ்வாய்க்கிழமை ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினா்.
ADVERTISEMENT
இதற்கான வரைவோலையை அவா்கள் தேவஸ்தான அலுவலகத்தில் துணை அதிகாரி பத்மாவதியிடம் அளித்தனா்.