திருப்பதி

இன்று பக்தா்கள் குறைகேட்பு

DIN

திருமலையில் சனிக்கிழமை (டிச. 3) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்கள் உள்ளிட்டவற்றை தெரியப்படுத்தவும், தேவஸ்தானத்துக்கு பக்தா்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கவும் தேவஸ்தானம் மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இந்த மாதத்துக்கான பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளிக்க உள்ளாா்.

இதில் கலந்து கொள்ள பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT