திருப்பதி

திருமலையில் 63,700 போ் வழிபாடு

13th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,754 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 30,790 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை:

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.63 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT