திருப்பதி

திருமலையில் 74,800 போ் வழிபாடு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 74,830 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 39,405 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT