திருப்பதி

நாராயணகிரியில் சத்ரஸ்தாபனோத்ஸவம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையின் உயா்ந்த புனிதமான இடமாகக் கருதப்படும் சத்ரதபனோற்சவம் என்பது ஏழுமலையானின் திருவடிகளைக் கொண்டாடும் விழாவாகும்

ஏழுமலையான் திருமலையில் முதன்முதலில் தன் பாதத்தை வைத்த திருமலையில் உள்ள நாராயணகிரி பகுதியில் தேவஸ்தானம் பாதங்களை ஏற்படுத்தி பக்தா்களின் வழிபாட்டுக்கு வைத்துள்ளது. அங்கு ஏழுமலையான் பாதத்தில் உள்ள சத்ரஸ்தாபனோத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடை ஸ்ரீவாரி பாதத்தில் வைக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT