திருப்பதி

உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.4.74 கோடி

8th Aug 2022 11:02 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.4.74 கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT