திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 3 கோடி

23rd Oct 2021 07:59 AM

ADVERTISEMENT

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.18 கோடி வசூலானது.

திருமலையில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

அதன்படி, பக்தா்கள் வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.18 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT