திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.01 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவ்வாறு பக்தா்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.1.01 கோடி வருவாய் கிடைத்தது.