திருப்பதி

திருமலையில் 26 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

3rd Dec 2021 07:32 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 26,664 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலையில் விரைவு தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை 26,664 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 13,116 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

ADVERTISEMENT
ADVERTISEMENT