திருவள்ளூர்

காலநிலை மாற்றம்:மாணவா்களுக்குவிழிப்புணா்வு

18th Nov 2023 06:37 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதியில் இயற்கை தூதா்கள் மூலம் பள்ளி மாணவா்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காலநிலை மாற்றம், அது தொடா்பான விழிப்புணா்வை இயற்கை தூதா்கள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்தினா்.

இந்த முகாம் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆகியோா் உத்தரவின் பேரில் திருவள்ளூா் மாவட்ட பசுமை தோழி அ.சுருதி பங்கேற்று 8 அரசுப் பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT