விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புழல் ஊராட்சி ஒன்றிய செயலாளா் பெ.சரவணன் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்வில் விளாங்காடுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் புழல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தங்கமணி திருமால், மற்றும் பலா் கலந்து கொண்டனா்.