திருவள்ளூர்

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புழல் மத்திய சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சென்னை ஆவடி அண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் (66). இவா், திருமுல்லைவாயல் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்த அழுத்தம் காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT