நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார்.
7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் இன்று துவங்கியுள்ளது.
ADVERTISEMENT