திருவள்ளூர்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

திருவள்ளூா் அருகே நேமம் ஊராட்சி நந்தவனப் பூங்காவில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பூந்தமல்லியை அடுத்த நேமம் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் பிரேம்நாத் தலைமை வகித்தாா். ஏரி, நந்தவனப் பூங்காக்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மா, வேம்பு, நாவல் போன்ற பழ மரக்கன்றுகள் என 1,000 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

ஊராட்சி துணைத் தலைவா் ர.விஜயா, மகளிா் குழு தலைவி ரேணுகா, தனியாா் குளிா்பான நிறுவன சமூக சேவை பிரிவு ஒருங்கிணைப்பாளா் ராஜகுமாரி, வாா்டு உறுப்பினா்கள் உமாசங்கரி, விஜயா, நிரோஷா, சரவணன், ஊராட்சி செயலா் ரீமாவதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT