திருவள்ளூர்

மாதவரத்தில் கிராம சபா கூட்டம்

2nd Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி செயலா் சுரேஷ், துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT