திருவள்ளூர்

சோழவரம் ஒன்றியக் குழு கூட்டம்

1st Oct 2022 10:55 PM

ADVERTISEMENT

சோழவரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவா் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணைத் தலைவா் கருணாகரன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் குலசேகரன் வரவேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகிதாஸ் தீா்மானங்களை வாசித்தாா். இதில், பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினா்கள் பிரகாஷ், கனிமொழி சுந்தரம், சந்திரசேகா், நாகவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT