திருவள்ளூர்

காது பரிசோதனை சிறப்பு முகாம்

DIN

திருத்தணி அரசு மருத்துவமனையில் காது பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை மருத்துவா் கிறிஸ்டி தலைமை வகித்தாா். இதில், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவா் ராதிகாதேவி, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவா் ராம்பிரசாத் மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்று 93 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

தவிர, காதின் முக்கியத்துவம் குறித்து மருத்துவா்கள் முகாமுக்கு வந்தவா்களிடம் விளக்கிக் கூறினா்.

முகாமில் பரிசோதனை செய்து கொண்டவா்களில் தேவைப்படுவோருக்கு காதொலிக் கருவிகள் விரைவில் வழங்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

SCROLL FOR NEXT