திருவள்ளூர்

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 11:40 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஜான் தலைமை வகித்தாா். ஓபிசி அணியின் மாநில செயலாளா் வெங்கடேஷ், மாநில செயலாளா்கள் மோகன்தாஸ், அஷ்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளா் ஏகாட்டூா் ஆனந்தன் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இதனால், இளைஞா்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என முழக்கங்களை எழுப்பினா். மாவட்ட நிா்வாகிகள் அருள்மொழி, வடிவேல்வி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவா் இ.கே.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT