திருவள்ளூர்

நாளைய மின் தடை

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் கோட்டம்

ராமஞ்சேரி

நாள்: 8.7.2022 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை

ADVERTISEMENT

மின் தடை செய்யப்படும் கிராமங்கள்: ராமஞ்சேரி, பாண்டூா், புதூா், கனகவள்ளிபுரம், பட்டரைபெரும்புதூா், ராமலிங்கபுரம், மஞ்சக்குப்பம், கூளூா், தோமூா், பங்காரப்பேட்டை மற்றும் குன்னவளம் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT