திருவள்ளூர்

இன்றைய மின்தடை

6th Jul 2022 12:02 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி

நாள்: 06.07.2022, புதன்கிழமை

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கும்மிடிப்பூண்டி பஜாா் பகுதி முழுவதும், கோட்டக்கரை, பிரித்விநகா், காட்டுக்கொல்லை தெரு, திருவள்ளுவா் நகா், வசந்த பஜாா், முனுசாமிநகா், பூபாலன்நகா், ஜெயராம் நகா், ஐ.ஆா்.டி. சாலை, பெத்திக்குப்பம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT