திருவள்ளூர்

திருவள்ளூா் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு கரோனா தொற்று

25th Jan 2022 07:57 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது மனைவி இந்திராவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT