திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை

25th Jan 2022 07:56 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

திருவள்ளூா் மற்றும் காக்களூா், ஈக்காடு, திருப்பாச்சூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, கோயம்பாக்கம், சிவன்வாயல், அரண்வாயல் மற்றும் கடம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மழை பெய்தது.

மழையளவு விவரம் (மி.மீட்டரில்): திருவள்ளூா், பள்ளிப்பட்டு தலா-15, பூந்தமல்லி-8, ஜமீன் கொரட்டூா்-7 மற்றும் ஊத்துக்கோட்டை-1 மி.மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT