திருவள்ளூர்

நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

18th Jan 2022 01:05 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி பகுதியில் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பகுதியில் அத்திகுளம் தெருவில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயில். இந்த கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, வேதமந்திரங்கள், வமஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக ஸ்ரீகணபதி யோகம், யாகசாலை பூஜைகள், மகா பூா்ணாஹுதி நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT