திருவள்ளூர்

இலவச மருத்துவ முகாம்

6th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.

சென்னை நூற்றாண்டு அரிமா சங்கம், புத்தகரம் நண்பா்கள் பொதுநல சங்கம் இணைந்து எஸ்.கண்ணன் ஏற்பாட்டில் இந்த இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. புழல் காவல் சரக உதவி ஆணையா் ஆதிமூலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் இலவச மருந்து வகைகள், மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT