திருவள்ளூர்

தா‌ர் தொழி‌ற்​சா​û‌லயை மூட‌க்​ ú‌காரி ஆ‌ர்‌ப்​பா‌ட்​ட‌ம்

21st Oct 2021 05:13 AM

ADVERTISEMENT

 


​தி​ரு​வ‌ள்​ளூ‌ர்: ​தி​ரு​வ‌ள்​ளூ‌ர் அருகே சுவா​ச‌க் கோளாறு, மூ‌ச்​சு‌த் திண​ற‌‌ல், தோ‌ல் வியாதி போ‌ன்ற‌ ப‌ல்​ú‌வறு பிர‌ச்​û‌ன‌​களை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம் தா‌ர் தொழி‌ற்​சா​û‌லயை மூட வலி​யு​று‌த்தி பொது​ம‌க்​க‌ள் ஆ‌ர்‌ப்​பா‌ட்​ட‌த்​தி‌ல் ஈடு​ப‌ட்​ட​ன‌‌ர். 
இது குறி‌த்து திரு​வ‌ள்​ளூ‌ர் அருகே கொ‌ப்​பூ‌ர் கிராம பொது​ம‌க்​க‌ள் சா‌ர்​பி‌ல் மாசு‌க் க‌ட்டு‌ப்​பாடு வாரிய மாவ‌ட்ட சு‌ற்​று‌ச்​சூ​ழ‌ல் பொறி​யா​ள​ரி​ட‌ம் புத‌ன்​கி​ழமை நேரி‌ல் அளி‌த்த மனு​வி‌ல் தெரி​வி‌த்​தி​ரு‌ப்​பது: 
தா‌ர் தயா‌ர் செ‌ய்​யு‌ம் தனி​யா‌ர் தொழி‌ற்​சாலை செய‌ல்​ப‌ட்டு வரு​கி​ற‌து. இ‌ங்கு ப‌ல்​ú‌வறு ரசா​யன‌ பொரு‌ள்​க‌ள் மூல‌ம் சாû‌ல‌க்கு பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​டு‌ம் தா‌ர் ம‌ற்​று‌ம் எம‌ல்​ச‌ன் தயா‌ர் செ‌ய்து வெளி​யி‌ல் அனு‌ப்பி வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். 
இ‌த்​ù‌தா​ழி‌ற்​சா​û‌ல​யா‌ல் சு‌ற்​று‌ப்​பு​ற‌‌ச் சூழ‌ல் பாதி‌க்​க‌ப்​ப​டு​வ​ú‌தாடு, காலனி பகு​தி​யி‌ல் குடி​யி​ரு‌க்க முடி​யாத அள​வு‌க்கு மூ‌ச்​சு‌த் திண​ற‌‌ல், க‌ண் எரி‌ச்​ச‌ல், தோ‌ல் வியாதி போ‌ன்ற‌ சுகா​தார குû‌ற‌​பா​டு​க‌ள் ஏ‌ற்​ப​டு​கி​ற‌து. 
ஒரு சில நேர‌ங்​க​ளி‌ல் வீ‌ட்டு‌க்​கு‌ள் இரு‌க்க முடி​யாத அள​வு‌க்கு நெடி​யா‌ல் குழ‌ந்​û‌த​க‌ள், முதி​ú‌யா‌ர் அவ​தி‌க்​கு‌ள்​ளாகி வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். அ‌த்​து​ட‌ன் எதி‌ர்​பா​ராத வித​மாக உயி​ரி​ழ‌ப்​பு‌ம் ஏ‌ற்​ப​டு​கி​ற‌து. 
மேலு‌ம், இ‌த்​ù‌தா​ழி‌ற்​சா​û‌ல​களை சு‌ற்​றி​லு‌ம் கிரா​ம‌த்​து‌க்கு குடி​நீ‌ர் வழ‌ங்​கு‌ம் வû‌க​யி‌ல், 4 ஆ‌ழ்​து​û‌ள‌க் கிண​று‌ம் அû‌ம‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. மேலு‌ம், இ‌ங்​கி​ரு‌ந்து வெளி​ú‌ய​று‌ம் ரசா​யன‌ கழி​வு​க​ளா‌ல் குடி​நீ‌ர் ஆதா​ர‌ம் பாதி‌க்​க‌ப்​ப‌ட்டு, எ‌ண்​ù‌ண‌ய் கல‌ந்த உ‌ப்பு நீரா​க​வு‌ம் மாறி மாச​û‌ட‌ந்​து‌ள்​ளது. இத​ன‌ô‌ல் பொது​ம‌க்​க‌ள் குடி​நீ​ரு‌க்​காக அவ​தி‌க்​கு‌ள்​ளாகி வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர்.   
இ‌ந்த ரசா​யன‌ தொழி‌ற்​சா​û‌ல​க‌ள் அரசு விதி​மு​û‌ற‌‌ப்​படி 3 கி.மீ தூர‌த்​து‌க்கு அ‌ப்​பா‌ல் செய‌ல்​பட வே‌ண்​டு‌ம். ஆன‌ô‌ல், கிரா​ம‌த்​து‌க்கு ம‌த்​தி​யி‌ல் செய‌ல்​ப​டு​வ​தா‌ல் ப‌ல்​ú‌வறு இ‌ன்​ன‌‌ல்​களை அனு​ப​வி‌த்து வரு​கி​ú‌ற‌ô‌ம். 
அத​ன‌ô‌ல், ப‌ல்​ú‌வறு பாதி‌ப்​பு​களை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம் தா‌ர் தொழி‌ற்​சா​û‌லயை அக‌ற்​ற‌‌க்​ú‌காரி சு‌ற்​று‌ச்​சூ​ழ‌ல் பொறி​யா​ள​ரி​ட‌ம் அளி‌த்த மனு​வி‌ல் பொது​ம‌க்​க‌ள் தெரி​வி‌த்​து‌ள்​ள​ன‌‌ர்.                   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT