திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

30th Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: தொடந்து பெய்து வரும் பலத்த மழையால் திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 30) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும்:

இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்), ராகுல்நாத் (செங்கல்பட்டு) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT