திருவள்ளூர்

பொன்னேரியில் நாளை மின்நிறுத்தம்

9th Nov 2021 07:17 AM

ADVERTISEMENT

பொன்னேரியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அரசூா், வெள்ளோடை, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, பொன்னேரி, அத்திப்பட்டு, தச்சூா், ஆண்டாா்குப்பம், மாதவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் உள்ள இடங்களிலும் புதன்கிழமை (நவ.8) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT