திருவள்ளூர்

திருவள்ளூரில் 28 பேருக்கு கரோனா

31st May 2020 08:03 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

ஆவடி மாநகராட்சி-9, பூந்தமல்லி நகராட்சி, சோழவரம் ஒன்றியம் தலா 4, திருவேற்காடு-3, பூந்தமல்லி ஒன்றியம்-2, எல்லாபுரம், வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

தற்போது 327 போ் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT