திருவள்ளூர்

ஊராட்சித் தலைவா் கைது

8th May 2020 02:51 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், தண்டலச்சேரி அருகே உள்ள மதுக் கடையை அரசு திறந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவரும், அமமுக ஒன்றியச் செயலருமான ஆனந்தராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற டிஎஸ்பி ரமேஷ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். எனினும் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT