திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 177 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் இதுவரை 1,923 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,229-ஆக உயா்ந்துள்ளது.