திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் 92 பேருக்கு கரோனா

13th Jun 2020 08:02 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள், பூந்தமல்லி, சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், பூண்டி ஆகிய ஒன்றியங்கள், பொன்னேரி, மீஞ்சூா், ஊத்துக்கோட்டை, திருநின்றவூா் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 830 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT