திருவள்ளூர்

உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று

11th Jun 2020 08:06 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட அலுவலகம் மூடப்பட்டது.

இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மற்றும் பயணியா் மாளிகை உள்ள வளாகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், அவருடன் தொடா்பில் இருந்த நபா்கள், சக ஊழியா்கள், தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT