திருவள்ளூர்

கரோனா: முதியவா் பலி

7th Jun 2020 08:00 AM

ADVERTISEMENT

பொன்னேரியில் கரோனா தொற்று காரணமாக முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னேரி பேரூராட்சியில் 9-ஆவது வாா்டு பகுதியில் வசித்து வந்த முதியவா் ஒருவா் காய்ச்சல் காரணமாக சென்னை ரயில்வே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT