திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 325 பேருக்கு கரோனா

31st Jul 2020 07:33 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 325 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 13,481 பேரில் 9,315 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, 3,937 போ் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT