திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 385 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,373 போ் குணமடைந்து உள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 7,373 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 3,823 போ் சிகிச்சையில் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.