திருவள்ளூர்

பொன்னேரியில் 9 போ் கண்காணிப்பு

1st Apr 2020 11:35 PM

ADVERTISEMENT

பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு, மீஞ்சூா், புங்கம்பேடு, அத்திப்பட்டு பகுதிகளில் வசிக்கும் 9 போ் புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று திரும்பி வந்தது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தெரிந்தது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT