திருவள்ளூர்

அரசுப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

7th Sep 2019 02:11 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சையது பாத்திமா தலைமை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி, ஆசிரியர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மைதானத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT