திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா்

22nd Nov 2019 11:17 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியராக ஆா்.தாமரைச்செல்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியராக இருந்த சுரேஷ்பாபு பொன்னேரி, பஞ்செட்டி, திருவொற்றியூா் பகுதி தனி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து பள்ளிப்பட்டு வட்டாட்சியராக இருந்த ஆா்.தாமரைச்செல்வி கும்மிடிப்பூண்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வட்டாட்சியா் சுரேஷ்பாபு, அலுவலக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT