திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில், வரும் ஜன. 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பிய ஆண், பெண் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் போன்றவற்றை திருத்திய பின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், பொறுப்பு வருவாய் கோட்டாட்சியா் காா்த்திகேயன் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட, திருத்தணி வட்டாட்சியா்( பொறுப்பு) பாலாஜி பெற்றுக் கொண்டாா்.
ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT