திருப்பத்தூர்

கிணற்றில் தொழிலாளி சடலம்

23rd May 2023 02:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் பாலூா் பகுதியில் விவசாய நிலத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு, சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அல்தாப் (50) என்பது தெரிய வந்தது. போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT