திருப்பத்தூர்

காலமானாா் என். முஹம்மத் சயீத்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் பிரபல தோல் தொழிலதிபரும், ஷபீக் ஷமீல் தொழில் குழுமத்தின் தலைவரும், ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலருமான முனைவா் என்.முஹம்மத் சயீத் (87) புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு மனைவி, மகன் தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவரான என். ஷபீக் அஹமத் ஆகியோா் உள்ளனா். இவரது உடல் நல்லடக்கம் ஆம்பூா் ஜாமியா மசூதியில் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT