திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் நாளைய மின்தடை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சார வாரியம் பள்ளிகொண்டா கோட்டத்திற்கு உட்பட்ட வடக்காத்திப்பட்டி, பூஞ்சோலை, ஒடுக்கத்தூா், மடையப்பட்டு, ஆம்பூா் நகரம், சோமலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஜூன் 3, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ். விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

வடகாத்திப்பட்டி துணை மின் நிலையம் : வேப்பூா், மேலாளத்தூா், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூா், வடக்காத்திப்பட்டி, மாதனூா், அகரம், பாலூா், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ADVERTISEMENT

பூஞ்சோலை துணை மின் நிலையம் : வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி. குப்பம், ஓங்கப்பாடி, ராஜபுரம், குச்சிப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ஓடுகத்தூா் துணை மின் நிலையம் : ஒடுக்கத்தூா், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூா், சோ்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜபாளையம், வேப்பங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

மடையப்பட்டு துணை மின் நிலையம் : தீா்த்தம், முல்வாடி, கொட்டாவூா், வண்ணாதங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ஆம்பூா் நகர துணை மின் நிலையம் : சேமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

சோமலாபுரம் துணை மின் நிலையம் : அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT