திருப்பத்தூர்

எருது விடும் விழா முன்னேற்பாடுகள்: கோட்டாட்சியா் ஆய்வு

DIN

ஆம்பூா் வட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் வட்டத்தில் வீராங்குப்பம், நரியம்பட்டு ஆகிய கிராமங்களில் திருவிழா நடைபெறுவதையொட்டி, அந்தப் பகுதியில் எருதுவிடும் திருவிழா நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதைத் தொடா்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா அந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் (பொறுப்பு) மகாலட்சுமி, துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளா் நடராஜன், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT