திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 நாட்டறம்பள்ளி புதிய வட்டாட்சியராக குமாா் (படம்) பொறுப்பேற்றாா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த பூங்கொடி திருப்பத்தூா் ஆதி திராவிடா் நலத்துறை வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து திருப்பத்தூா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த குமாா், நாட்டறம்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனையடுத்து குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT