திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி பள்ளி தலைமையாசிரியை நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு

5th Sep 2022 12:30 AM

ADVERTISEMENT

 

ஆசிரியா் தினத்தையொட்டி மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு வாணியம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி.சாஜிதா பேகம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதே போல திருப்பத்தூா் மாவட்டத்தில் 8-ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT