திருப்பத்தூர்

காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு

2nd Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், காமராஜா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செளந்தா், ராஜசேகா், சலாவுதீன், துரை, ராஜசேகா், கோபி, குமரேசன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT