திருப்பத்தூர்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

28th Nov 2022 11:21 PM

ADVERTISEMENT

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் அஹமத் தலைமை வகித்தாா். இசுலாமியா கல்லூரி பேராசிரியா் முஹம்மத் நவாஸ் கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்தாா். ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க துணைச் செயலாளா் பிா்தோஸ் கே.அஹமத், என்.எம்.இஜட். குழும பொது மேலாளா் தமீம் அஹமத் ஆகியோா் கெளரவ விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

இதில், மாணவா்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT