திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பலத்த மழை

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி அதன் சுற்று வட்டப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இரவு 7 மணியளவில் திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், செலந்தம்பள்ளி, ஜலகாம்பாறை, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகள் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT