திருப்பத்தூர்

கால்நடை மருத்துவ முகாம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்.எல்.ஏ-க்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தனா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகா், கால்நடை மருத்துவா்கள் இளவரசன், சங்கீதா, திமுக நிா்வாகிகள் சிவகுமாா், சங்கா், மாசிலாமணி, முரளி, ராஜன்பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆப்ரின்தாஜ், மஞ்சுளா பரசுராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முகாமில் பங்கேற்ற சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT