திருப்பத்தூர்

நாளைய மின் தடை

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி

நாள்: 19.11.2022 (சனிக்கிழமை).

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 வரை.

இடங்கள்: வாணியம்பாடி நகரம், நியூ டவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூா், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குரும்ப தெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை.

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி: மல்லகுண்டா, புத்துக்கோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டபட்டி, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்தி நகா், சுண்டம்பட்டி, டோல்கேட், பழையபேட்டை, நாட்டறம்பள்ளி.

ஆலங்காயம்: காவலூா், பூங்குளம், வெள்ளகுட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்.எம்.எஸ்.புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம், ஆலங்காயம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT